மரண அறிவிப்பு – பஜரியா அம்மாள்

முத்துப்பேட்டை கல்கெனி தெரு (நூர்பள்ளி அருகே) பனங்கா மர்ஹூம்
நெய்னா முகம்மது அவர்கள் மகளும், வைத்தியர் மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், சேக்முகம்மது மற்றும் ராஜா முகம்மது இவர்களின் தாயாரும் ஆகிய “பஜரியா அம்மாள்” அவர்கள் அதிகாலை 5மணி அளவில் மௌத்தாகி விட்டார்கள்.

அவர்களின் நல்லடக்கம் இன்று மாலை 4-00 மணிக்கு குத்பா பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்படும்.