மருத்துவ உதவி வேண்டி…

முத்துப்பேட்டையை அடுத்த நாச்சிகுளத்தை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த 4 வயது குழந்தைக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு உள்ளது. நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

◾தற்சமயம் திருச்சி காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது. பணவசதி இல்லாத நிலையில் பெற்றோர்கள் நம்மை நாடி வந்துள்ளார்கள். நல்லுள்ளம் படைத்த சாகோதரர்களே!! உங்களால் இயன்ற உதவியை செய்து உதவுங்கள். இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்..

நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவ முன் வாருங்கள்..

◾குழந்தையின் தந்தை அமீன்◾

அலைபேசி00917871171096
வாட்ஸ் அப்00917092172976 என்ற நம்பரிலும் தொடர்பு செய்யுங்கள்.

◾ஆமீரகத்தில் இருக்கும் சகோதரர்கள்◾

தாரிக் அலீ 050 376 8630 ‬தொடர்பு கொள்ளுங்கள்.

மனிதனுக்கு மனிதன் இரக்கம் காட்டாத வரை வானில் உள்ள இறைவன் இரக்கம் காட்ட மாட்டான் என்பது நபி மொழி..