முத்துப்பேட்டையில் இலவச பொதுநல மருத்துவ முகாம்!

வருகின்ற (03.11.2018) சனிக்கிழமை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் பரக்கத் மெடிக்கல்ஸ் இணைத்து நடத்தும் இலவச பொதுநல மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

முக்கிய தகவல்கள்:

வருகை தரும் மருத்துவர்: Dr. I.அஸ்கர் அலி MD.,
நடைபெறும் நாள்: சனிக்கிழமை (03.11.2018),
நடைபெறும் நேரம்: காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை,
இடம்: முகைதீன் பள்ளி மதரசா, முத்துப்பேட்டை.

மற்ற தகவல்கள்:

தலைமை: M.சம்சுதீன் (நகர தலைவர் த.மு.மு.க, ம.ம.க)
முன்னிலை: M.நெய்னா முஹம்மது (த.மு.மு.க ஒன்றியம்), L.ஹாமீம்(ம.ம.க பேரூர் செயலாளர்), N .m .m சீமான்(த.மு.மு.க பேரூர் பொருளாளர்)
துவங்கி வைப்பவர்கள்: A.M.K முஹம்மது ராவுத்தர் (தலைவர், முகைதீன் பள்ளிவாசல்), E . பஜீனுள் ஹக் (மாவட்ட தலைவர், த.மு.மு.க, ம.ம.க), L. தீன் முஹம்மது B.SC, B.L (மாநில ம.ம.க வழக்கறிஞர் அணி பொருளாளர்)

எனவே, இந்த இலவச மருத்துவ முகாமை பொதுமக்கள் தவறாமல் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.