முத்துப்பேட்டையில் இன்றும் நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும், பேரூராட்சி அறிவிப்பு!

முத்துப்பேட்டை அருகே இடையூர் சங்கேந்தி அருகே முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு குடிநீர் வரும் குழாயை புதிய குழாய் மாற்றும் பணி இன்று (புதன்கிழமை) நாளை (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளன.

எனவே, முத்துப்பேட்டை பேரூராட்சி அனைத்து பகுதிகளுக்கும் இன்றும் நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படம் என்பதை இதன் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.