நாச்சிகுளத்தில் நிலவேம்பு கஷாயம் வினியோகம் செய்யப்பட்டது…

நாச்சிகுளம் பகுதியில் TNTJ சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் விநியோகம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக நாச்சிகுளம் கடைத்தெரு பகுதிகள் மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இதில் பொதுமக்கள், வியாபார பெருமக்கள் , குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் பருகி பயன்பெற்றனர்.