முத்துப்பேட்டையில் அமமுக சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது…

முத்துப்பேட்டையில் அமமுக சார்பில் நிலவேம்பு கஷாயம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

முத்துப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இன்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் பொது விநியோகம் செய்யப்பட்டது. இதில் பயணிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பருகி பயன்பெற்றனர்.