மதுக்கூரில் வீட்டின் கதவை உடைத்து இரு சக்கர வாகனம் திருட்டு!

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் செட்டித்தெருவில் இன்று (08.11.2018) இன்று அதிகாலை வீட்டின் கதவை உடைத்து, சுமார் ரூ. 1,50,000 மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தை(bike) மர்ம நபர்கள் சிலர் திருடி சென்றுள்ளனர்.

திருட்டுப்போன வண்டி எண்: TN 49 BY 5550. இந்த வண்டியை எங்காவது நீங்கள் பார்த்தால் இந்த தொலைபேசி – 9965859716 எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்! இந்த தகவலை உங்கள் நட்பு வட்டாரத்தில் இருக்கும் அனைவருக்கும் பகிருங்கள்!

திருட்டுப்போன வண்டியின் புகைப்படங்கள்: