அதிராம்பட்டினத்தில் பள்ளி மாணவரை காணவில்லை…

அதிராம்பட்டினம் சுப்ரமணிய தெருவை சேர்ந்த பள்ளி மாணவர் குணா ஈஸ்வரன் (15) காணவில்லை.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவரும் குணா ஈஸ்வரன் நேற்றில் இருந்து காணவில்லை. இவரின் தந்தை பெயர் காளியப்பன் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.

அணிந்திருந்த சட்டை நீலம் மற்றும் பேண்ட் காக்கி. இவரை பற்றி தகவல் தெரிந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு:

7094189157