நிவாரண பொருட்களை கொண்டு செல்ல எங்களின் வண்டியை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் – MMN Traders அதிரடி அறிவிப்பு.!

கஜா புயலின் நிவாரணங்கள் தொடர்ந்து முத்துப்பேட்டை மற்றும் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. எனினும், சிலர் நிவாரண பொருட்களை கொண்டு வருவதற்கு போதிய வாகன வசதிகள் இல்லாமலும் மற்றும் அதிக பணம் செலவு செய்து வந்த நிலையில், MMN Traders-ன் இந்த திடீர் அறிவிப்பு வரவேற்க கூடிய ஒன்று தான்.

MMN Traders-ன் அறிவிப்பு:

நிவாரண பொருட்களை கொண்டு செல்ல அல்லது கொண்டு வர எங்களின் வண்டி Ashok LeyLand – Dost (Container Body) இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என MMN Traders அறிவித்துள்ளது.

தொடர்புக்கு:

நவாஸ் கான் – 7871725615. (மொபைல் தொடர்பு கிடைக்கவில்லை என்றால் SPKM தெரு அல் அமானா மினி மார்ட்டில் அணுகவும்)

குறிப்பு:

வாடகை கிடையாது. விபத்தை தவிர்க்க பேட்ஜ் லைசென்ஸ் மற்றும் அனுபவம் உள்ள டிரைவரை கொண்டு வண்டி எடுத்து செல்ல வேண்டுகிறோம்.