துளசியாபட்டினம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்!

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட துளசியாபட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு நேற்று(26-11-2018) பால் 120 குடும்பங்களுக்கும், தார்பாய் 50 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிவாரண பொருட்கள் முத்துப்பேட்டையிலிருந்து நேற்று முன்தினம்(25-11-2018) அனுப்பப்பட்டு அங்கு விநியோகம் செய்யப்பட்டது.

படங்கள்: