பள்ளி மாணவனை காணவில்லை…

மன்னார்குடி அருகே பாமணி கிராமத்தை சேர்ந்த முத்துராமன் என்பவரின் மகன் நவின் குமார் (17) என்ற மாணவரை காணவில்லை.

நவின் குமார் மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரைப் பற்றி தகவல் தெரிந்தால்
தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு:

98424 87600
94981 00883 ( பாமணி காவல் )