முத்துப்பேட்டையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.!

தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மற்றும் முத்துப்பேட்டை தெற்குத்தெரு ஒற்றுமை தளம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் பல்வேறு துறைசார்ந்த தலைசிறந்த மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை அளிக்க இருக்கிறார்கள் நோய் தன்மையின் நிலை அறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சையும் அதற்கு தேவையான மருந்துகளும் இலவசமாக வழங்க இருக்கிறார்கள். எனவே, பொதுமக்கள் இந்த இலவச முகாமை பயன்படத்திக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

விவரம்:
  • நாள்: 15.12.2018
  • நேரம்: காலை 10 மணிமுதல்.
  • இடம்: முத்துப்பேட்டை தெற்குதெரு மதி அலங்காரம் பள்ளி வளாகம் (அரபுசாஹிப் பள்ளி அருகில்)
தொடர்புக்கு:
  • முத்துப்பேட்டை தொடர்புக்கு (OSM +91 99763 29298, HAJA +91 75020 04328)
  • வெளிநாட்டுவாழ் தோழமைகள் தொடர்புக்கு (KUWAIT HAJA +965 97428870)
  • ஏதெனும் கேள்வி அல்லது சந்தேகங்களுக்கு – GB 9688110999.