முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.!

முத்துப்பேட்டை பிரில்லியண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் இப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளியின் தாளாளர் “அமானுல்லா” மாணவ மாணவியர்களுக்கு பொங்கல் வழங்கி சிறப்பித்தார்.

படங்கள்: