முத்துப்பேட்டையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து.!

முத்துப்பேட்டை ECR சாலை அருகில் பைக் மற்றும் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள மரத்தில் மோதியது. பைக் மற்றும் காரில் பயணம் செய்தவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டனர்.

படங்கள்:

இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும், இந்த விபத்தில் சிக்கியவர்கள் யார் என்பது போன்ற முழு விவரம் விரைவில் பதியப்படும். இணைப்பில் இருங்கள்.