இலவச மருத்துவ முகாம்.

பட்டுக்கோட்டையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

சுவாசம் கிளினிக் பட்டுக்கோட்டையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் நுரையீரல் மற்றும் பொதுநல மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

மருத்துவ பரிசோதனை

இரத்த கொதிப்பு , இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் நுரையீரல் சம்பந்தமான அனைத்து பரிசோதனையும் இலவசமாக வழங்கப்படும். மேலும் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படும்.

நாள் : 20.01.2019 ஞாயிற்றுகிழமை.

இடம் : சுவாசம் கிளினிக் 19, பிள்ளையார் கோயில் தெரு , பட்டுக்கோட்டை.

நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 11 மணி வரை.