உயர்தர ஹாலோ பிளாக் கற்கள் மிக குறைந்த விலையில் வாங்க, புவனா ஹாலோ பிளாக்.!

செங்கல் விலையேற்றம் பற்றி கவலையா? நாம் வாங்கும் செங்கல் தரமானதா, இல்லையா என்ற குழப்பமா? இனி கவலை வேண்டாம். இதோ நமதூரில் வந்துவிட்டது புவனா ஹாலோ பிளாக் கற்கள்.

இன்றைய சூழலில் தமிழகத்தில் ஹாலோ பிளாக் கொண்டு வீடு கட்டுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதே போல் நமதூர் முத்துப்பேட்டையில் உங்கள் கனவை நினைவாக்க வந்துவிட்டது ஹாலோ பிளாக்ஸ்.

ஒரே ஒரு ஹாலோ பிளாக் ஆறு செங்கல்லுக்கு ஈடாக உங்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. உங்களின் நேரம் மற்றும் செலவும் மிச்சம். இதன் காரணமாக தற்போது இதன் தேவை அதிகரித்துள்ளது. காம்பவுண்ட் சுவர், ஆர்சுகள், வீடுகள் மற்றும் அழகிய நுழைவுகள் அமைக்க ஹாலோ பிளாக் கற்கள் இன்று அதிக அளவில் பயன்படுகிறது.

ஆர்.சி.சி, ஜி.ஐ. ஷீட்ஸ், ஏ.சி.சி. ஷீட்ஸ் போன்ற ரூஃபிங்கிற்கு சப்போர்ட்டாகவும் செங்கல், கற்கள் போன்றவைகளுக்கு மாற்றாகவும் ஹாலோ பிளாக் மிக கச்சிதமாக அமைகிறது.

இப்படி பல நன்மைகளுடைய ஹாலோ பிளாக் கற்கள் தற்போது நமதூரில் கிடைக்கிறது. ஆம். புவனா ஹாலோ பிளாக் பல ஆண்டுகளாக உயர்தர ஹாலோ பிளாக் கற்கள் மிக குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை மற்றும் சுற்றவற்ற பகுதிகளில் ஹாலோ பிளாக் கற்கள் வாங்க இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு: 7838056549, 9884365737, 9500271229