ஜாம்புவானோடை பள்ளியில் காந்தி நினைவு நாள்…

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை OMA பள்ளியில் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை OMA மெட்ரிக் பள்ளியில் காந்தி நினைவு நாள் பள்ளி முதல்வர் சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் காந்தி குறித்து பாடல்கள் பாடியும் மற்றும் அவரின் தியாக வரலாற்றை பற்றி பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு பேசியும் பரிசுகள் பெற்றனர்.

இதில் அனைத்து மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.