அரப் அல் மந்தி இப்போ நம்ம ஊரு பக்கத்துல…

வந்துடுச்சு.!! வந்துடுச்சு.!!! நம்ம ஊருக்கு பக்கத்துலயே வந்துடுச்சு சுவையான அரேபியன் மந்தி. இனி நாம எங்கேயும் அலைய தேவையில்ல. ஆமாங்க, அரப் அல் மந்தி நம்ம ஊரு பக்கத்துல இருக்குற அதிராம்பட்டினத்தில் வந்துடுச்சு. சாப்பிட இனி நாம பல கிலோமீட்டர் அலைய வேண்டியது இல்ல. தரமான மட்டன், சிக்கன், மற்றும் மீன் மந்தி அரபு நாடுகளுக்கு நிகரான சுவையில் உங்க விருப்பத்திற்கு ஏற்ப உண்டு மகிழலாம்.

விலை ரொம்ப குறைவு! தரம் ரொம்ப நிறைவு! நம்ம அரப் அல் மந்தில என்ன ஸ்பெஷல்னா நம்ம முத்துப்பேட்டைக்கு கூட டெலிவரி தர்றாங்க. ஒரு போன் செய்தால் போதும் நம்ம வீட்டுலயே இப்போ மந்தி குடும்பத்தோட சந்தோசமா உண்டு மகிழலாம். அதுமட்டுமா இன்னும் இரவு நேரத்தில் தந்தூரி சிக்கன் , BBQ சிக்கன் , பீப் கபாப் ஆகியவை அரேபியன் சுவையில் தரமாக கிடைக்கும்.

இன்னும் உங்களுக்கு சுவையான ஜில் ஜில் ப்ரெஸ் ஜூஸ் மற்றும் சூடான டீ வரை இங்கு கிடைக்கும்.

அரப் அல் மந்தி உணவு வகைகள் மற்றும் விலைபட்டியல்:

ஒருதடவை வந்துதான் பாருங்களேன்.! அப்புறம் திரும்ப திரும்ப வருவீங்க. உங்களை அன்புடன் அழைக்கிறது உங்கள் அரபு அல் மந்தி.

குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட விரும்புவோருக்கு தனி இடவசதியும் உள்ளது. உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு / தேவைகளுக்கும் ஆர்டர் செய்து தரமான உணவை பெறலாம். இலவச டெலிவரி தான்.

குறிப்பு: மண்டி சாப்பாட்டிற்கு ஒரு நாள் முன் ஆர்டர் செய்யவும்.

தொடர்புக்கு: 81110 63877, 82207 02204