OPM சந்து பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டன..

முத்துப்பேட்டை OPM சந்து பகுதியில் சாக்கடை கால்வாயில் நிரம்பி இருந்த குப்பைகள் இன்று அகற்றப்பட்டன.

OPM சந்து பங்களா வாசல் செல்லும் பகுதியில் அமைந்திருக்கும் சாக்கடை கால்வாய்கள் குப்பைகளால் நிரம்பி வழிந்தது, என்று நாம் முன்னரே பதிவிட்டு இருந்தோம். அதன் எதிரொலியாக அப்பகுதியில் சாலைகள் மற்றும் கால்வாய்களில் அடைத்து கொண்டிருந்த குப்பைகள் இன்று பேரூராட்சி நிர்வாகத்தால் சரி செய்யப்பட்டது.

புகைப்படங்கள்: