முத்துப்பேட்டை அருகே சாலை விபத்து..!

முத்துப்பேட்டை அருகே உப்பூர் பகுதியில் சாலை விபத்து.

முத்துப்பேட்டை உப்பூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இன்று திடீர் சாலை விபத்து ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் பதிவு பெற்ற ரெனால்ட் டஸ்ட்டர் கார் எதிர்பாராத விதமாக உப்பூர் புதுரோடு சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதி பயங்கர விபத்து. காரில் சென்றவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரில் சென்றவர்கள் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இணைப்பில் இருங்கள் விரைவில் இதுபற்றிய விவரம் முழுமையாக பதியப்படும்.