மாபெரும் கண் சிகிச்சை முகாம்…

சிதம்பர ராமஜெயம் அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பும் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கண் சிகிச்சை முகாம்.

முத்துப்பேட்டை அருகே தம்பிக்கோட்டை முக்கூட்டுச்சாலை வைரமணி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை (3-3-2019) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இதில் ரூ.500 மதிப்புள்ள லென்ஸ் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இந்த அறிய வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறார்கள்.