இரயில்வே தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் ஒழுங்குபடுத்தும் பணி…

முத்துப்பேட்டை பகுதியில் இரயில்வே தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் ஒழுங்குபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

முத்துப்பேட்டை பகுதியில் இரயில்வே பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது தண்டவாள இருபகுதியிலும் சிதறிக்கிடக்கும் ஜல்லி கற்களை ஒழுங்குபடுத்தும் பணி பொக்லைன் உதவியுடன் நடைபெற்று வருகிறது.