சவூதி மதீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர கலிமா பேரீத்தம்பழம் இனி நம்ம ஊரில் கிடைக்கும்.!

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு இன்னும் சில தினங்களில் வரவுள்ளது. இந்த காலங்களில் பெரும்பாலானோர் பேரீத்தம்பழம் அதிகமாக விரும்பி சாப்பிடுவது வழக்கம். சிறந்த மற்றும் உயர்தர பேரீத்தம்பழம் வாங்க பலர் வெளியூர்களுக்கு சென்று தேடி அலைவதும் உண்டு.

இனி அந்த கவலை வேண்டாம். ஆம்.! நமதூர் முத்துப்பேட்டையில் சவூதி மதீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர கலிமா பேரீத்தம்பழம் (Safawi Dates-No.1 Quality) வாங்கிக்கொள்ளலாம். தேவைப்படுவோர் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் முன் தொகை கொடுத்து பெற்றுக்கொள்ளவும்.

முத்துப்பேட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், நாச்சிகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களும் முன்பதிவு செய்து பெற்று கொள்ளலாம். முன்பதிவிற்கு அல்லது மேலும் விபரங்களுக்கு அழைக்கவும்:

  • 7550322212
  • 9597042216