முத்துப்பேட்டை வாரியர்ஸ் அணியினர் நடத்தும் கிரிக்கெட் போட்டி…

முத்துப்பேட்டை வாரியர்ஸ் ( sponsored by ESA Mobiles, Muthupet) அணியினர் நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி.

வாரியர்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பாக முத்துப்பேட்டை மங்களூர் ECR மைதானத்தில் நாளை 20 மற்றும் 21 ஆம் தேதி முதல் லீக் போட்டிகள் தொடங்குகின்றன.

  1. முதல் பரிசு : ₹10000
  2. இரண்டாம் பரிசு : ₹8000
  3. மூன்றாம் பரிசு : ₹6000
  4. நான்காம் பரிசு : ₹4000

ஆட்டம் 11 நபர்களை கொண்டது. ஆட்டம் கிரிக்கெட் டென்னிஸ் பந்தில் நடைபெறும். இந்த போட்டிகளுக்கான நுழைவு கட்டணம் ரூ. 400/= ஆகும். முன்பதிவு செய்யும் அணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தொடர்புக்கு :

7845 388 378

9487 482 715

99524 75966

95787 19678