முத்துப்பேட்டை தெரு பகுதிகளில் சாலை போடும் பணிகள்…

முத்துப்பேட்டையில் புதுத்தெரு, SKM தோட்ட வளாகம், பேங்க் தெரு மற்றும் குண்டான்குளத் தெரு ஆகிய பகுதிகளில் சாலை போடுவதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

பழைய குண்டும் குழியுமான சாலைகள் JCB உதவியுடன் பெயர்த்து எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெயர்த்து எடுத்த சாலைகள் ரோலர் இயந்திரம் மூலம் சமன் செய்யப்பட்டும் வருகிறது.

குண்டாங்குளத் தெரு
பேங்க் தெரு