முத்துப்பேட்டையில் மே தின பேரணி…

முத்துப்பேட்டையில் மே தின பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைகர்கள் சங்கத்தின் சார்பாக மே தின பேரணி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றிய தலைவர் இடும்பை சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்த பேரணி வாய்மேடு வழியாக நாகை மாவட்டம் சென்று பின்னர் கட்டிமேடு வழியாக முத்துப்பேட்டை வந்தடைந்தது. மேலும், கொடியேற்றும் நிகழ்வும் நடைபெற்றது.

கைவினை கலைஞர்கள் திரளானோர் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.