முத்துப்பேட்டையில் சிறப்பாக கொண்டாடப்பட்ட நோன்பு பெருநாள்.!

Eid Al Adha Celebration in Muthupet

உலகின் பல்வேறு பகுதிகளில் நோன்பு பெருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை இன்று நோன்பு பெருநாள் சிறப்பான முறையில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று முத்துப்பேட்டை பகுதியில் நோன்பு பெருநாள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்ற பல இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்துகொண்டனர். அதன்பின், ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களின் மகிழ்ச்சியையும், அன்பையும் வெளிப்படுத்தி கொண்டனர்.

படங்கள்:

Eid Al Adha Celebration in Muthupet 2

Eid Al Adha Celebration in Muthupet 3

Eid Al Adha Celebration in Muthupet 4