வளைகுடா வாழ் முத்துப்பேட்டையர்களின் ரமலான் கொண்டாட்டம்.!

Muthupet Peoples Eid Al Fitr Celebration in Gulf 2019

தமிழகம் முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், நேற்றையதினம் வளைகுடா நாடுகளில் சிறப்பான முறையில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதில் குறிப்பாக வளைகுடா வாழ் முத்துப்பேட்டை இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை கொண்டாட்டம் இந்த வருடம் மிக சிறப்பாக அமைந்ததாக அவர்கள் தங்கள் மகிழ்ச்சிகளை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டனர்.

சிறப்பு புகைப்படத் தொகுப்பு: