முத்துப்பேட்டை அம்மா மருந்தகம் அருகே சாலை விபத்து.!

முத்துப்பேட்டையில் சற்று முன் விபத்து. ஒருவர் காயம்.

முத்துப்பேட்டை அம்மா மருந்தகம் அருகில் இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மங்களூரை சேர்ந்தவருக்கு காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவருக்கு முதலுதவி செய்து தமுமுக ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

புகைப்படங்கள்: