கைச்செயின் (Bracelet) காணவில்லை, கண்டுபிடித்தால் தொடர்பு கொள்ளவும்.!

அதிராம்பட்டினத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருடைய கைச்செயின் (Bracelet) கல்யாண அழைப்பிற்கு செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டது.

முத்துப்பேட்டை மற்றும் அதிராம்பட்டினம் பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு அந்த பெண்மணி கல்யாண அழைப்பிற்கு வந்ததாக, அந்த பெண்மணியின் உறவினர் நமக்கு தகவல் கூறியுள்ளார்.

பெண்மணி அணிந்திருந்த கைச்செயின்!

ஆகையால், முத்துப்பேட்டை பகுதியில் யாரேனும் இந்த கைச்செயினை கண்டெடுத்தால் தயவு செய்து கீழுள்ள நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு:

? செல்லவாப்பா : 98420 54940