முத்துப்பேட்டை அருகே விபத்து ; நாச்சிகுளத்தை சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.!

முத்துப்பேட்டை ஆலங்காடு அருகே சாலை விபத்தில் நாச்சிகுளத்தை சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நாச்சிகுளம் மார்கெட் தெருவை சேர்ந்த அலி அவர்களின் பேரன் சதாம் உசேன் மற்றும் DR. அப்துல் காதர் அவர்களின் தம்பி அன்சாரி அவர்களின் மகன் சாகுல் ஹமீது ஆகிய இருவரும் முத்துப்பேட்டை அருகே ECR சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.


விபத்து குறித்த முழு தகவல் விரைவில் பதியப்படும்.!