முத்துப்பேட்டையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்.!

ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்

தமிழகம் முழுவதும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அதில் ஒரு பகுதியாக இன்று மாலை முத்துப்பேட்டை ECR சாலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் AKS.விஜயன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் அனைத்து எதிர் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

புகைப்படங்கள்: