அதிராம்பட்டினத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்.!

அதிராம்பட்டினத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்.!

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், ஷிஃபா மருத்துவமனை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்.

வருகின்ற 24.07.2019 அன்று புதன்கிழமை காலை 8:00 முதல் பகல் 1:00 மணி வரை அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனையில் நடைபெற உள்ளது

இம்முகாமில் கண் தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் பரிசோதனை செய்து சிறந்த முறையில் இலவசமாக சிகிச்சையளிக்கப்படும்.

மேலும் தூரப்பார்வை, கிட்டப்பார்வை மற்றும் வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் கண்ணாடி கிடைக்கும்.

ஆகையால் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.