முத்துப்பேட்டையில் ரொமான்ஸியா சூப்பர் மார்க்கெட் கோலாகல தொடக்கம்!

முத்துப்பேட்டை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான சூப்பர் மார்க்கெட் நாளை முதல் உதயம் ஆகிறது.

முத்துப்பேட்டை செக்கடி குளம் எதிரே M.M.D காசிம் காம்ப்ளக்ஸில் (ரஹ்மத் பெண்கள் பள்ளி அருகில்) ரொமான்ஸியா சூப்பர் மார்க்கெட் நாளை முதல் புதிதாக திறக்கப்படவுள்ளது.

வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் தரமானதாகவும், மலிவான விலையயிலும் கிடைக்கும். மேலும், நீங்கள் வாங்கும் பொருட்கள் அனைத்தும் MRP விலையை விட குறைவாகவே இங்கு வாங்கி மகிழலாம்.

தங்கள் வீட்டிற்கு இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களாக இணைவோருக்கு பல சலுகைகள் காத்திருக்கிறது.

ஆர்டர்க்கு தொடர்பு கொள்ள : 04369-262002

செல்: 75503 22212, 76390 22242.