வெளிநாடு தரத்தில் ஓர் உள்ளூர் உணவகம் நம்ம ஷெல்டர் ரெஸ்டாரன்ட்!!

முத்துப்பேட்டைக்கு பெருமை சேர்க்கும் மற்றொரு அதிசயம் ஷெல்டர் ரெஸ்டாரன்ட்-ன் இனிய பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துகள்.

நம்ம முத்துப்பேட்டையில் இப்போது அனைத்து வித உணவுகளையும் வீட்டில் இருந்தபடியே வெளிநாடு தரத்தில் உண்டு மகிழலாம். முத்துப்பேட்டையில் அனைவரின் பேராதரவுடன் இயங்கி வரும் ஷேல்டர் ரெஸ்டாரன்ட், வெளிநாடு தரத்தில் ஓர் உள்ளூர் உணவகம்.

இங்கே அனைத்து வகையான அரபியன், இந்தியன், சைனீஸ் ஸ்டைல் சிக்கன், இறால், நண்டு, காடை போன்றவை சுவையாகவும் தரமாகவும் அதைவிட முக்கியமாக விலை குறைவாகவும் கிடைக்கும். மேலும், ஃபலுடா, பீட்ஸா போன்ற ஸ்பெஷல் உணவுகளும் உங்களுக்காக ரெடியா இருக்கு.

உங்கள் குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் ரிலாக்ஸாக உட்கார்ந்து சாப்பிட கூடிய அளவிற்கு அழகான, காற்றோட்டமான அமைதியான இட அமைவை பெற்றது நம்ம shelter ரெஸ்டாரண்ட். அதுமட்டுமல்ல, நம்ம ஷெல்டரில் குளிரூட்டப்பட்ட அறையும் உண்டு.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆஃபர் உங்களுக்காக வழங்கியுள்ளது. 8 நபர்கள் சாப்பிட கூடிய ஒரு பக்கெட் மட்டன் பிரியாணி வெறும் 1600 ரூபாய் மட்டுமே.

அதுமட்டுமல்லாமல் ரூபாய் 500க்கு ஆர்டர் செய்யும் அனைத்து உணவுகளுக்கும் 5 கிலோமீட்டர் மேல் இருந்தாலும் இலவச டோர் டெலிவரி செய்துவருகிறார்கள்..

இப்போதே பக்கெட் பிரியாணியை முன்பதிவு செய்யுங்கள்!!!