முத்துப்பேட்டையில் மாபெரும் முழு உடல் இரத்த பரிசோதனை முகாம்!

முத்துப்பேட்டையில் ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு கலாம் கனவு இயக்கம் மற்றும் மெடால் ஹெல்த் கேர் இணைந்து நடத்தும் முலு உடல் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

இதில் உடலில் 57 பரிசோதனைகள், அதில் குறிப்பாக;
● இதயம்
● கல்லீரல்
● சீருநீரகம்
● இரத்தம்
● தைராய்டு
● எலும்பு மற்றும் சர்க்கரை, போன்ற 7 முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை கண்டறிய உதவும் பரிசோதனையும் நடைபெறுகிறது.

இந்த அனைத்து பரிசோதனைகளும் வெறும் 640 ரூபாய் மட்டுமே!

நாள் : 15-08-2019
நேரம் : காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை.
இடம் : ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புதுத்தெரு
முத்துப்பேட்டை.

முன்பதி செய்ய:
கலாம் கனவு இயக்கம், முத்துப்பேட்டை.
செல்:8056383959