முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா!

73rd Independence day in Muthupet government School

முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 73வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கொடியேற்றும் விழா நடைபெற்றது.

இந்த கொடியேற்றும் விழாவில் SDPI கட்சியின் மாநில செயளாலர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்.!

மேலும், திருவாருர் மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் மற்றும் முத்துப்பேட்டை நகர தலைவர் பாட்ஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் PTA உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.