முத்துப்பேட்டையில் ஓர் புதிய உதயம்!

முத்துப்பேட்டை SVS வணிக வளாகத்தில் முபீன் இண்டர்நேஷனல் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் இனிதே தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவன திறப்பு விழாவில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் S.ஹைதர் அலி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிறுவனத்தை திறந்து வைத்தார்.

மேலும், தின உரிமை நாளிதழ் இணை ஆசிரியர் G.பஷிர் அஹமது கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். மேலும், திரளானோர் கலந்து கொண்டனர்.