நம்ம ஷெல்டர் ரெஸ்டாரன்ட் -இன் செம்ம ஆஃபர் !

வெளிநாட்டு தரத்தில் ஓர் உள்ளூர் உணவகம் நம்ம ஷெல்டர் ரெஸ்டாரன்ட்-ல் வாடிக்கையாளர்கள் மனம் குளிர செம்ம ஆஃபர் தினந்தோறும் காத்திருக்கிறது.

5 சவர்மா மொத்தமாக வாங்கினால் 1 முற்றிலும் இலவசம்!!

அதே போல், முழு கிரில் சிக்கன் வாங்கினால் 10% தள்ளுபடி வழங்கப்படும்!!

உங்களுக்காக தயாரா இருக்கு;

  • கருக்கு முறுக்கு வெண்டைக்காய்
  • காளான் பிரட்டல்
  • கோழி கா தக்காளி கருவேப்பிலை சிக்கன் டிக்கா
  • குல்கி சோடா
  • மசாலா சோடா

மறந்துடாதீங்க! நம்ம ஷெல்டர்’ல 500 ரூபாய் வரை வாங்கும் உணவுகளுக்கு இலவச டோர் டெலிவரி உண்டு!