பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!

முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்.

அச்சமற்ற வாழ்வே! கண்ணியமான வாழ்வு! என்ற தலைப்பின் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் A.ராஜ் முஹம்மது மாவட்ட தலைவர் (PFI) தலைமை தாங்குகிறார். மேலும், சிறப்புரை A.முஹம்மது ஹாலித் அவர்கள் மாநில பொதுச் செயலாளர், M.நாகூர் மீரான் அவர்கள் மாநிலச் செயலாளர் மற்றும் A.அபுபக்கர் சித்திக் மாநில செயலாளர் SDPI கட்சி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

இடம்:

ஆகஸ்ட் 24 சனிக்கிழமை இன்று சரியாக மாலை 06.00 மணிக்கு புதுத்தெரு திடலில் (IOB பேங்க் அருகில்) பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

அனைவரும் கலந்து கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முத்துப்பேட்டை நகரம்.