முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு ஒத்திகை ஊர்வலம்!!

முத்துப்பேட்டையில் நாளை (செப்டம்பர் 6) இந்து முன்னணி சார்பில் 27ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது.

இதில் ஜாம்புவானோடை, வடக்காடு, உப்பூர், தில்லைவிளாகம், அரமங்காடு, ஆலங்காடு உட்பட 19 பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட உள்ளது.

முத்துப்பேட்டை பதற்றம் நிறைந்த பகுதி என்பதால் பாதுகாப்பு பணியில் சுமார் 4000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இன்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

காணொளி: