முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.!

முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை 1 சார்பாக பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் வற்றி வரும் காரணத்தினால், கோடைகாலங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அனைத்து நீர்நிலைகள் மற்றும் வடிகால்களையும் தூர்வாரி அவற்றில் தண்ணீர் நிரப்பும்படி முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் கிளை 1 சார்பாக மனு அளிக்கப்பட்டது.

இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்