நம்ம முத்துப்பேட்டையில், பெரு நகரங்களுக்கு இணையாக வந்துவிட்டது “ANS இருசக்கர உதிரி பாகங்கள் ஷோரூம்” !!

முத்துப்பேட்டையில் ஓர் புதிய உதயம் ANS இருசக்கர உதிரி பாகங்கள் மற்றும் ஆயில் வகைகள் ஷோரூம்.

இருசக்கர வாகனங்களுக்கு தேவையான அனைத்து உதிரி பாகங்கள் மற்றும் அனைத்து வகை ஆயில் வகைகளும், சிறந்த தரத்துடன் குறைந்த விலையில் வாங்க வேற எங்கேயும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஆம், நம்ம முத்துப்பேட்டையில் பெரும் நகரங்களுக்கு இணையாக வந்துவிட்டது “ANS இருசக்கர உதிரி பாகங்கள் மற்றும் ஆயில் வகைகள் ஷோரூம்”.

உங்கள் இருசக்கர வாகனத்திற்கு தேவையான அனைத்து வகையான உதிரி பாகங்களும் மன நிறைவுடன் வாங்க, வருகை தாருங்கள்.

முகவரி;

ANS Two Wheeler Spare Parts, சரிபா வாய்ஸ் வளைவில், அல் ஜசீனா மென்ஸ் வேர் அருகில், முத்துப்பேட்டை.