முத்துப்பேட்டை ரயில் நிலைய கால அட்டவணை மற்றும் கட்டண விபரங்கள்..!!

முத்துப்பேட்டை ரயில் நிலைய கால அட்டவணை வெளியாகி உள்ளது. இதில் காரைக்குடி மற்றும் திருவாரூர் மார்க்கம் செல்ல வண்டியின் எண், நேரம் மற்றும் கட்டண விவரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

முத்துப்பேட்டையிலிருந்து காரைக்குடி மார்க்கமாக அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் அறந்தாங்கி போன்ற பகுதிகளுக்கு செல்லவும், மேலும் திருவாரூர் மார்க்கமாக திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி மற்றும் சென்னை செல்லவும் ரயில் கட்டணங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

இனி முத்துப்பேட்டையிலிருந்து திருவாரூர் மார்க்கமாக சென்னை செல்லலாம்.