முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளியில் நூல் வெளியீட்டு விழா..!

முத்துப்பேட்டை பிரில்லியண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர், பாலவாய் மாலி. பிரசாந்த் அவர்கள் எழுதிய சிமிலி கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று பள்ளியில் நடைபெற்றது.

இந்நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பிரிலியண்ட் பள்ளியின் முதல்வர் அவர்கள் முன்னிலை வகித்தார்.

மேலும்,இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.