முத்துப்பேட்டை குட்டியார்பள்ளி அருகே மணிபர்ஸை காணவில்லை..!

முத்துப்பேட்டையில் நேற்று (நவ.,26) குட்டியார் பள்ளி தெருவில் உள்ள ஒருவர் வீட்டிற்க்கு, RO வாட்டர் பியூரி ஃபையர் சரி செய்வதற்காக மன்னார்குடியில் இருந்து நூருல் ஹுதா என்பவர் வந்தார்.

இதனை அடுத்து, உரிமையாளர் வீடு பூட்டி இருந்ததன் காரணமாக அருகில் உள்ள மளிகை கடை வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது தவறுதலாக அந்த இடத்தில் மணி பர்ஸை தொலைத்துவிட்டார்.

அதில், ஐந்து ATM CARD, டிரைவிங் லைசன்ஸ் நகல் மற்றும் இதர ஆவணங்களும் இருந்தன. மணி பர்ஸை யாரேனும் கண்டு பிடித்தால் கீழே உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்.

நூருல் ஹுதா (மன்னார்குடி)
7904308486
9566744462

இத்தகவல் நமது இணையதளத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.