முத்துப்பேட்டை பகுதியில் இடைவிடாத தொடர் கனமழை..!

முத்துப்பேட்டை பகுதியில் வியாழக்கிழமை முதல் விடிய விடிய தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் முத்துப்பேட்டையில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

மேலும், நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. இத்தொடர் மழையின் காரணமாக முத்துப்பேட்டையில் இரண்டு நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கனமழையின் காரணமாக, முத்துப்பேட்டை பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பக்கீர்வாடி தெரு பகுதியில் முழங்கால் அளவிற்கு ஓடும் மழை நீர். படம் 1
படம் 2
படம் 3
பேட்டை ரோடு பகுதியில் ஓடும் மழை நீர்
குட்டியார் பள்ளி எதிரே சாலையில் வடிகால் நீருடன் ஓடும் மழைநீர்.
ஆசாத் நகர் பாலம் எதிரே உள்ள தெருவில் தேங்கி நிற்கும் மழை நீர்.
மஜிதியா தெருவில் வடிகால் குழாய் கழிவு நீருடன் கலந்து ஓடும் மழை நீர்
பங்களா வாசல் அருகே தேங்கி நிற்கும் மழை நீர். படம் 1
படம் 2
தண்ணீர் நிறைந்து காணப்படும் அரசர்குளம்.
காசிம் கொள்ளை பகுதியில் குளம்போல் தேங்கிநிற்கும் மழை நீர்
திமிலத்தெரு பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணியில் SDPI நிர்வாகிகள்.
CRJ மஹால் எதிரில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர். படம் 1
படம் 2