முத்துப்பேட்டையில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

முத்துப்பேட்டையில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டையில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்திற்கு முரனான குடியுரிமை திருத்த மசோதா (CAB & NRC) சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி முத்துப்பேட்டையில் அனைத்து முஹல்லா ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் வெள்ளிக்கிழமை (20-12-2019) மாலை முகைதீன் பள்ளி திடலில் இருந்து பேரணியாக சென்று பேரூராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என முத்துப்பேட்டை அனைத்து முஹல்லா ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்க கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.