
முத்துப்பேட்டையில் மாபெரும் இலவச பொதுநல மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் நியோ மேக்ஸ் ஹர்ஷிதா மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொதுநல மருத்துவ முகாம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ளது.
நாள் : 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 9 மணி.
இடம் : முகைதீன் பள்ளி மதரஸா பின்புறம் எத்தீம்கானா மதரஸா
குறிப்பு : 200 டோக்கன் மட்டுமே (முன்பதிவு அவசியம்)
இந்த மருத்துவ முகாமில், அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவம் மற்றும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
முன்பதிவு தொடர்புக்கு :
7358159830/9865063438/9965206457