முத்துப்பேட்டையில் நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி எதிர்ப்பு..!.

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வேளையில்,

புத்தாண்டு தினமான நேற்று நள்ளிரவில் முத்துப்பேட்டையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி,
SDPI கட்சியினர் சார்பில் நள்ளிரவு 12.00 மணி அளவில், பட்டுக்கோட்டை சாலை (கொய்யா முக்கம்) அருகில், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.